தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி திறக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குநர் அறிவித்திருக்கிறார்.
வருடவேலை நாளை ஈடு செய்து கல்லூரிகள் செயல்படும் இறுதி நாளை முடிவு செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
