சேலத்தில் வரும் 21-ம் தேதி திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 17-லில் நடைபெறயிருந்த மாநாடு “மிக்ஜாம் “ புயல் தென் மாவட்டங்களில் அதிககனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.