திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாளை மா.கம்யூ செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்திக்ிகறார்.

2019 ஆண்டு மக்களவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் பணிகளை தொடங்கி விட்டன. மத்திய பாஜக அரசுக்கு எதிராக மற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பு வேலைகள்நடைபெற்று வருகின்றன.

கடந்த வாரம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு சந்தித்துப் பேசினார்.

இதனிடையே மா.கம்யூ பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மாலை சந்திக்கிறார்.