திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

திமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்களின் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் தொடங்கியது .

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.