தீபாவளியை முன்னிட்டு வெளிநாட்டினர்களுக்கு மருத்துவ விசா..
Posted on
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிநாட்டினர் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற விரும்பி விண்ணப்பித்தோர்க்கு மருத்துவ விசா வழங்கப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா தெரிவித்துள்ளார்.