தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை நிறைவடைந்தது.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு, ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது
22.09.22 செவ்வாய் கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேர்தலையொட்டி தமிழக அரசு பொது விடுமறை அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்கு சாவடிகளில் அதிக காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுட்டுள்ளனர்.
வாக்காளர்களுக்கு பூத் சிலீப் வழங்கப்பட்டு வருகிறது.