புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் நியமணத்து எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ லெட்சுமி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.