
பஞ்சாயத்து ராஜ் தினமான 24ம் தேதி கிராம சபை கூட்டம் தமிழக அரசு அறிவித்துள்ளது.
வரும் ஏப்ரல்-24ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.