பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் முன்னிலையில் கொரோனா தொற்றுக்கு எதிராக, கொரோனில் எனும் மருந்தை கண்டுபிடித்திருப்பதாகவும், இதற்கு WHO அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்..
இதை WHO மறுத்துள்ளது… இதற்கு அனுமதி வழங்கவில்லை என்று மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.