பிஎஸ்என்எல், ஜியோ உள்பட தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு 5 ஜி சோதனைக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அனுமதி.

அதிவேக இணைய சேவையான அகண்ட 5ஜி சேவை சோதனைக்கு பிஎஸ்என்எல், ஜியோ உள்படதொலை தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்தின் மற்றொரு மைல்கல்லாக அதிவேக இணைய சேவையான அகண்ட 5ஜி சேவைக்கு ஜியோ, பிஎஸ்என்எல்,வோடபோன் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு எரிக்சன், நோக்கியா, சாம்சங் மற்றும் சி-டாட் கருவிகளை பயன்படுத்தி சோதனை செய்ய அனுமதியளித்துள்ளது.

கரோனா உயிரிழப்பு அதிகரிப்பு :முழுஊரடங்கு மட்டும்தான் தீர்வு: ராகுல் காந்தி ..

கரோனா பாதிப்பு : முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங் மரணம்..

Recent Posts