புதிய காற்றழுத்த தாழ்வு நிலை..

வங்க கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.முன்பிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை, காரைக்காலில் கனமழை அல்லது மிக கனமழைக்கு வாய்ப்பு- ள்ளதாகவும், சென்னையில் இடைவெளி விட்டு மழை அல்லது கனமழை பெய்ய வாய்ப்பு – உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.