
பெங்களூரில் வாக்காளர்களின் தரவுகள் திருடப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்தி வரும் விசாரணையில் தனியார் அறக்கட்டளைகள், கர்நாடக பாஜக நிர்வாகிகள், பெங்களூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் KGF திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பேல் பிலிம்ஸ் ஆகியவற்றுக்கு தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.