பெண்கள் ஹஜ் புனித யாத்திரை : மத்திய அரசு புதிய அறிவிப்பு..
Posted on
ஹஜ் புனித யாத்திரை செல்ல ஆண் துணையில்லாமல் பெண்கள் பயணம் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட குறைந்த பட்சம் 4 பெண்கள் அடங்கிய குழு ஆண் துணையில்லாமல் ஹஜ் புனித யாத்திரை செல்லலாம் மத்திய அரசு அறிவித்துள்ளது.