மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்களவைத் தொகுதி

திருவள்ளூர் – வேணுகோபால்

தென்சென்னை – ஜெயவர்தன்

காஞ்சிபுரம் – மரகதம் குமரவேல்

கிருஷ்ணகிரி – கே.பி.முனுசாமி

திருவண்ணாமலை – அக்ரி கிருஷ்ணமூர்த்தி

ஆரணி – செஞ்சி ஏழுமலை

சேலம் – கேஆர்எஸ் சரவணன்

நாமக்கல் – பி.காளியப்பன்

ஈரோடு – வெங்கு என்ற மணிமாறன்

திருப்பூர் – எம்.எஸ்.எம்.ஆனந்தன்

நீலகிரி – தியாகராஜன்

பொள்ளாச்சி –  சி.மகேந்திரன்

கரூர் – மு.தம்பிதுரை

பெரம்பலூர் –  என்.ஆர்.சிவபதி

சிதம்பரம் – போ.சந்திரசேகர்

மயிலாடுதுறை – எஸ்.ஆசைமணி

நாகை – தாழை.மா.சரவணன்

மதுரை – விவிஆர்.ராஜ் சத்யன்

தேனி – ப.ரவீந்திரநாத் குமார்

நெல்லை – பி.எச்.மனோஜ் பாண்டியன்

 

சட்டப்பேரவை இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்

 

பூந்தமல்லி – ஜி . வைத்தியநாதன்

பெரம்பூர் – ஆர்.எஸ்.ராஜேஷ்

திருப்போரூர் – எஸ்.ஆறுமுகம்

சோளிங்கர் – ஜி.சம்பத்

குடியாத்தம் (தனி) – ஆர்.மூர்த்தி

ஆம்பூர் – ஜோதி ராமலிங்க ராஜா

ஓசூர் – ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி

பாப்பிரெட்டிபட்டி – கோவிந்தசாமி

அரூர்(தனி) – வி.சம்பத்குமார்

நிலக்கோட்டை (தனி) – எஸ்.தேன்மொழி

திருவாரூர் – ஆர். ஜீவானந்தம்

தஞ்சாவூர் – ஆர். காந்தி

மானாமதுரை(தனி) – எஸ்.நாகராஜன்

ஆண்டிபட்டி – லோகிராஜன்

பெரியகுளம்(தனி) – எம்.முருகன்

சாத்தூர் – எம்.எஸ்.ஆர். ராஜவர்மன்

பரமக்குடி(தனி) – என். சதன்பிரபாகர்

விளாத்திகுளம் – சின்னப்பன்