மக்கள் நீதி மய்யத்தின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Mar 20, 2019 3:01 PM

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

திருவள்ளூர் – லோகரங்கன்

சென்னை வடக்கு – ஏஜி மவுரியா

மத்திய சென்னை – கமீலா நாசர்

ஸ்ரீபெரும்பதூர் – சிவக்குமார்

அரக்கோணம் – ராஜேந்திரன்

வேலூர் – ஆர். சுரேஷ்

கிருஷ்ணகிரி – ஸ்ரீகாருண்யா

தருமபுரி – வழக்கறிஞர் ராஜசேகர்

விழுப்புரம் – வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி

சேலம் – மணிகண்டன்

நீலகிரி – வழக்கறிஞர் ராஜேந்திரன்

திண்டுக்கல் – டாக்டர் எஸ்.சுதாகர்

திருச்சி – வி.ஆனந்தராஜா

சிதம்பரம் – டி.ரவி

மயிலாடுதுறை – ரிபாஃயுதீன்

நாகை – கே.குருவையா

தேனி – ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி – டி.டி.எஸ் பொன்குமரன்

நெல்லை – என்.வெண்ணிமலை

குமரி – எபிநேசர்

புதுச்சேரி – எம்.ஏ.எஸ் சுப்ரமணியன்

முதற்கட்டமாக 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் 24ந் தேதி அறிவிப்பு

2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் சில முக்கியமானவர்கள் பெயரும் இடம் பெறும்