சீர்மிகு சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவு தினம் இன்று,ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி மருது சகோதரர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் துாக்கிலிடப்பட்டனர். இவர்களின் தலை இவர்களின் வேண்டுகோலின் படி காளையார் கோவில் ஆலயம் முன்பு புதைக்கப்பட்டுள்ளது. திருப்பத்துாரில் உள்ள நினைவிடத்தில் அமைச்சர்கள் ஓ.எஸ் மணியம்,உதயகுமார் அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.
