மல்யுத்த வீராங்கனைகள் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம்: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும்,பாஜகவை சேர்ந்தவருமான பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி வீராங்கனைகள் தொடர்ந்த மனுவுக்கு பதிலளிக்க டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! அனுப்பியது வழக்கு வரும் 28ம் தேதி விசாரணைக்கு மீண்டும் வருகிறது.
