மழை, வெள்ளம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்..

சென்னையில் மழை மற்றும் வெள்ளம் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மழை, வெள்ளம் குறித்து பகிரப்படும் போலி வீடியோக்களை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது பழைய எங்கோ நடந்த போட்டோக்களை சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பதுபோல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம்

மயங்கி விழுந்த நபர்: முதுகில் சுமந்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்த பெண் காவல் ஆய்வாளர்..

காரைக்குடியில் பள்ளி மாணவிற்கு பாலியல் தொந்தரவு : போக்சோ சட்டத்தில் 4 பேர் கைது..

Recent Posts