திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
திமுக பொதுக்குழுக் கூட்டம் 29-03-2020 அன்று காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் எனது தலைமையில் நடைபெறும்.எனத் தெரிவித்துள்ளார்.
கழக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய இந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.