
தமிழ்நாடு முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் -க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
உள்துறை செயலாலராக இருந்த அமுதா ஐஏஎஸ் சில நாட்களுக்கு முன் வருவாய்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக முதல்வரின் முகவரி திட்ட செயல் அதிகாரியாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.