தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறும் காப்பீட்டுத் தொகை,
ஆண்டுக்கு ரூ 2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். இந்த உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது