மெரினாவில் கலைஞருக்கு இடம் அளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி டிவிட்டரில் வலியுறுத்தி யுள்ளார்.ஜெயலலிதாவை போல் மக்களின் குரலாக ஒலித்தவர் கருணாநிதி. அவரது உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் தர வேண்டும்