மெர்சல் திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் ஏற்கனவே சான்றிதழ் அளித்துள்ளது என்பதால் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம் என்று நடிகர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். விமசகர்களின் வாயை அடைக்காதீர்கள், பேசினால் தான் இந்தியா ஒளிரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
