‘மோடி ஆட்சியில் ரபேல் விமானம் வாங்கியதில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. ரபேல் விமானத்தின் விலை 1,651 கோடி ரூபாயாக தீர்மானிக்கப்பட்டு. விமானம் ஒன்றுக்கு ஆயிரம் கோடி ரூபாய் என 36 விமானங்களுக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது’ என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
