இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் லக்னோ-ஆக்ரா தேசிய விரைவுநெடுஞ்சாலையில் இறக்கி சோதனை நடத்தப்பட்டது. நெடுஞ்சாலையில் ரன்வே போல் உள்ளதால் விமானப்படை விமானம் நேர்த்தியாக தரையிறங்கியது.அவசர காலங்களில் நெடுஞ்சாலைகளில் விமானத்தை தரையிறக்க இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
