மத்திய வங்ககடலில் அந்தமான் அருகே நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுழத்த தாழ்வு பகுதியால் வரும் 2 நாட்களுக்கு தமிழகம்,ஆந்திரா,தெலுங்கான பகுதிகளில் மழைக்கு பெய்யும்,ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
