வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ஆம் தேதி திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்..

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தோழமை கட்சியினருடன் நடந்த ஆலோசனை கூட்டம்

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 28ஆம் தேதி திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்..
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வேளாண் மசோதாவை எதிர்த்து வரும் 28-ம் தேதி திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
இன்று காலைசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தோழமை கட்சியினருடன் நடந்த ஆலோசனையில் வேளாண் மசோதாவை எதிர்த்து வரும் 28-ம் தேதி திமுக மற்றும் தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.