முக்கிய செய்திகள்

10-ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்கம் இணையத்தளத்தில் வெளியிட்டது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in இணையத்தளத்தில் தேர்வுகள் முடிவுகளை அறியலாம்.