முக்கிய செய்திகள்

10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..

10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி நிறைவடையும் என்றும்,

10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு காலை வேளையும், 11ம் வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

காலாண்டுத் தேர்வுகள் அனைத்தும் இரண்டரை மணி நேர தேர்வாக நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.