முக்கிய செய்திகள்

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் பணி…

10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக காவல்துறையில் பணி


தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக காவ்துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப 10-ம் வகுப்பு முடித்தவர்கள் வாய்ப்பு வழங்கியுள்ளது.

தமிழக காவல்துறையில் 6094 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

கல்வி தகுதி– 10-ம் வகுப்பு தேறியவர்கள் தமிழ் மொழியை மொழிப்பாடப் பிரிவில் படித்திருப்பது கட்டாயம்.
உடற் கூறு அளவுகள்
ஆண்கள்
1.உயரம் குறைந்த அளவு 170 செ.மீ

பெண்கள்

1.உயரம் குறைந்த அளவு 159 செ.மீ.
இடஒதுக்கீடுப்படி சலுகைகள் உண்டு.

எழுத்து தேர்வு மற்றும் உடற்கூறு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இணைய வழியில் விண்ணப்பிக்க 28.12.2017 முதல் 27.01.2018 வரை
எழுத்து தேர்வு 2018 மார்ச் ,ஏப்ரல் மாதத்தில்.

மேலும் விபரங்கள் அறியவும் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி.

www.tnsrbonline.org

இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்