முக்கிய செய்திகள்

10,11,12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…


10,11,12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 17 முதல் 26-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வுக்குப்பின் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.