பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
மேலும் தோல்வி பயத்தில் பாஜக மேற்கொண்ட நடவடிக்கைக்கு எவரும் ஏமாற மாட்டார்கள் எனவும் கூறினார்.