முக்கிய செய்திகள்

10-மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..

தமிழகத்தில் 10-மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை எனவும் பேட்டியளித்துள்ளார்.