
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 23-ம் தேதி முதல் நவம்பர் 6-ம் தேதி வரை வேலை வாய்ப்பு பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
பள்ளிகளிலேயே ஆன்லைனில் பதிவு செய்யப்படும் என வேலை வாய்ப்பு பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.