மலேசியாவில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ..

மலேசியாவில் 11-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21-23ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷார்ஜாவில் நடைபெறும் என முன்னதாக அறிவித்திருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் 100 நாடுகளை சேர்ந்த சுமார் 2,500 தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர்

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக நெடுமாறன் குழப்புகிறார்: விடுதலைப் புலிகள் இயக்க ஒருங்கிணைப்பாளரார் தயா மோகன் …

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

Recent Posts