முக்கிய செய்திகள்

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : 91.3% மாணவர்கள் தேர்ச்சி


பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.6% மாணவிகள், 87.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் .www.dge.tn.nic.tn என்ற இணையதளத்தில் முடிவுகளை மாணவர்கள் அறியலாம் என்று தெரிவித்துள்ளனர்.