முக்கிய செய்திகள்

11, 12 ஆம் வகுப்பில் மொழிப் பாடம் ஒன்று மட்டுமே என வெளியான செய்திகள் தவறானவை : அமைச்சர் செங்கோட்டையன்

11, 12 ஆம் வகுப்பில் மொழிப் பாடம் ஒன்று மட்டுமே என வெளியான செய்திகள் தவறானவை என அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்

மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தை தேர்வு செய்துகொள்ளலாம் என வெளியான செய்தி தவறு  என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

11, 12 ஆம் வகுப்புகளுக்கு வழக்கம் போல 6 பாடங்கள் இருக்கும், 5 பாடங்களாக குறைக்கப்படாது  என ஊறுதிபடக் கூறியுள்ளார்