12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடு..

தமிழகத்தில் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை இன்று காலை வெளியிட்டள்ளது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, ,இணையத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
தேர்ச்சி விகிதம் 92.3 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இன்று காலை 9.30 மணி முதல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.