முக்கிய செய்திகள்

12 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு


தமிழகத்தில் 12 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எஸ்.பி அந்தஸ்தில் பணியாற்றும் 12 பேர் டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெறுகின்றனர். செந்தில்வேலன், அபினேஷ்குமார், அஸ்ராகார்க், ஏ.ஜி.பாபு, பி.கே.செந்தில் ஆகியோர் டி.ஐ.ஜி யாக பதவி உயரத்தப்பட்டனர்.