முக்கிய செய்திகள்

சட்டீஸ்கரில் 12 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை..


சட்டீஸ்கர் மாநிலத்தில் தெலுங்கான எல்லை அருகே கிரேகவுண்ட் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 12 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொள்ளப்பட்டனர்.  மாவோயிஸ்ட்டுகளுடன் நடந்த சண்டையில் காவல் ஆய்வாளர் காயமடைந்தார்.