முக்கிய செய்திகள்

12-ம் வகுப்பு வேதியியல் தேர்வு : கூடுதலாக 3 மதிப்பெண் போனஸ்..

12-ம் வகுப்பு தேர்வுத்தாள்களை திருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வேதியயல் கேள்வித்தாளில் புரதத்திற்குப் பதிலாக புரோட்டீன் என்று மொழிபெயர்ப்பு தவறாக கேட்கப்பட்டிருந்ததால்,

தமிழ்வழி வேதியியல் தேர்வு எழுதிய அணைவருக்கும் 3 மதிப்பெண் கூடுதலாக வழங்க பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.