முக்கிய செய்திகள்

விடுபட்ட 12-ம் வகுப்பு தேர்வை எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிப்பு….

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என்று
கோபிச்செட்டிப்பாளையம் நம்பியூரில் அரசு பள்ளியில் கட்டிடம்கட்ட அடிக்கல் நாட்டியபின் அமைச்சர் செங்கோட்டையன் இதனை தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வரும் 13-ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்வு எழுதிய 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.