முக்கிய செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வு : இன்று முதல் ஹால் டிக்கெட்..


பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் தங்கள் பள்ளிகளில் ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு வருகிற மார்ச் 1ம் தேதி தேர்வு துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.66 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வெழுத உள்ளனர்.