முக்கிய செய்திகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..


கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. காலை 9.30 மணிக்குப் பிறகு மாணவர்களின் செல்போனுக்கு மதிப்பெண்கள் அனுப்ப தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in இணையதளங்களிலும் மாணவர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.