முக்கிய செய்திகள்

1300 மதுபானக்கடைகளை மூடும் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..


தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 1,300 மதுக்கடைகளுக்கான தடை தொடரும் என்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகராட்சி, மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 1,300 கடைகளை திறக்க உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது