முக்கிய செய்திகள்

15-வது நிதிக் கமிஷன் விதிகள் மாநில நலன்களுக்கு எதிரானவை : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு


முன்னாள் மத்திய நிதயமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதினைந்தாவது நிதிக் கமிஷனுக்கு வரையப்பட்ட விதிகள் மாநிலங்களின் நலனுக்கு எதிரானவை. அரசியல் சாசனத்திற்கு முரணானவை எனக் குற்றம் சாட்டி பதிவிட்டுள்ளார்.