17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு : கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் தொடங்கியது..


கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்று தொடங்கியது.

உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு ஜூலை 6,7,8 ஆகிய நாள்களில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறுகிறது.

இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கின்றனர். மேலும், மக்கள் அரங்கம் என்ற வகையில் செய்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

2019 ஜன., 1-ம்தேதி முதல் பிளாஸ்டிக் தடை தமிழக அரசு அரசாணை..

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே முழு அதிகாரம்…

Recent Posts