முக்கிய செய்திகள்

18 சட்டப்பேரவை,இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டி..

நடிகர் கமல் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. அதற்கான விருப்பமனுக்கள் கட்சியினரிடம் பெறப்பட்டு நேர்காணல் நடைபெறுகிறது.

இந்நிலையில் 18 சட்டபேரவை இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.. அதற்கான விருப்பமனுக்களை வரவேற்றுள்ளது.