முக்கிய செய்திகள்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது..


தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடங்கியது.

தொடர் விசாரணை நடத்தப்பட்டு ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.