
இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள கிரிக்கெட் உலக கோப்பைக்கான சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.
‘Crictoverse’ எனப்படும் கற்பனை உலக கதாபாத்திரங்களை கொண்டு பாலின சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய இரண்டின் அடையாளங்களை உள்ளடக்கி இச்சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
